
டேங்கர் லாரிகள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கை முடித்து வைத்தது சென்னை ஐகோர்ட்டு
இடைப்பட்ட காலத்தில் எந்த வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று டேங்கர் லாரிகள் சங்கத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
14 Oct 2025 1:36 PM IST
6வது நாளாக தொடரும் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்
வேலை நிறுத்த போராட்டத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை.
14 Oct 2025 10:54 AM IST
பேச்சுவார்த்தை தோல்வி: 4-வது நாளாக தொடரும் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்
சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.
12 Oct 2025 8:17 AM IST
மாலியில் 40 எண்ணெய் டேங்கர்களை தாக்கி கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்
கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 எண்ணெய் டேங்கர்கள் தீப்பிடித்து எரிந்தன.
17 Sept 2025 5:41 AM IST
1-ந் தேதி முதல் சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்
போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படுகிறது.
29 July 2025 10:28 PM IST
4 நாட்களாக நீடித்த எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றன.
30 March 2025 11:03 PM IST
ஈரோடு அருகே நச்சு வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
ஈரோடு அருகே ஆசிட் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும்போது மயங்கி விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
30 March 2025 12:12 PM IST
4வது நாளாக எல்.பி.ஜி டேங்கர் லாரி ஸ்டிரைக்
தொடர்ந்து 4வது நாளாக எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
30 March 2025 10:51 AM IST
டேங்கர் லாரி ஸ்டிரைக் விவகாரம்; கோவையில் பேச்சுவார்த்தை தொடக்கம்
கோவையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
27 March 2025 6:02 PM IST
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 70க்கும் மேற்பட்டோர் பலி
நைஜீரியாவில் மோசமான சாலைகளால் பெட்ரோல் டேங்கர் லாரிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன.
19 Jan 2025 8:12 PM IST
கோவையில் டேங்கர் லாரி கவிழ்ந்த சம்பவம்: டிரைவர் மீது வழக்குப்பதிவு
கோவை அவினாசி மேம்பாலம் அருகே எரிவாயு கொண்டு சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
3 Jan 2025 6:10 PM IST
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 94 பேர் பலி
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
16 Oct 2024 4:52 PM IST




