வீடு வீடாக பரிசோதனை செய்யும் சந்திரயான் ஆரோக்கியம் புதிய திட்டம்

வீடு வீடாக பரிசோதனை செய்யும் 'சந்திரயான் ஆரோக்கியம்' புதிய திட்டம்

வீடுவீடாக சென்று சுகாதார பரிசோதனை செய்யும் ‘சந்திரயான் ஆரோக்கியம்’ திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
13 Sept 2023 7:41 PM IST