
போதைப்பொருள் கடத்தல் -11 மாதங்களில் 1411 வழக்குகள் பதிவு
போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் வெளிநாட்டவர்கள் உள்பட 3778 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 July 2025 9:27 PM IST
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்திய 285 பேர் கைது
தென்கிழக்கு ஆசியாவின் போதைப்பொருள் கடத்தல் கூடாரமாக இந்தோனேசியா உள்ளது.
25 Jun 2025 3:45 AM IST
மும்பை விமான நிலையத்தில் ரூ. 11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி வந்த பயணி கைது
போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
22 Jun 2025 7:01 PM IST
மணிப்பூரில் ரூ. 55 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 Jun 2025 10:45 AM IST
சென்னையில் போதைப்பொருள் கடத்தல் - மேலும் 5 பேர் கைது
கைதானவர்களிடம் இருந்து 54 கிராம் கொக்கைன், 6 கிராம் மெத்தப்பெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1 Jun 2025 10:58 PM IST
சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
தாய்லாந்திலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
30 May 2025 8:38 AM IST
புதுக்கோட்டை: ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்த முயன்றவர் கைது
ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
17 April 2025 8:16 PM IST
சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் : 8 பேர் கைது
முதலில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 1 கிலோ கொக்கைனுடன் 5 பேர் சிக்கினர்.
14 April 2025 6:57 PM IST
டெல்லி: ரூ.1.5 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்; 2 பேர் கைது
டெல்லியில் ரூ.1.5 கோடி மதிப்பிலான கொக்கைன் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 Feb 2025 5:48 PM IST
பழிவாங்கிய முன்னாள் கூட்டாளி.. போதைப்பொருள் கடத்தல்காரன் சுனில் யாதவ் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
லாரன்ஸ் பிஷ்னோயிடம் இருந்து பிரிந்து தனித்து செயல்பட்டு வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
25 Dec 2024 1:14 PM IST
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் டிஜிபியின் மகன் கைது
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் டிஜிபி மகன் அருண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 Oct 2024 11:57 AM IST
தொழிற்சாலையில் இருந்து ரூ.1800 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு படை மற்றும் டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
6 Oct 2024 3:40 PM IST




