கடன் தொகையை வசூலித்ததாக ஆவணம் தயாரித்து மோசடி:  நிதி நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

கடன் தொகையை வசூலித்ததாக ஆவணம் தயாரித்து மோசடி: நிதி நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

கடன் தொகையை வசூலித்ததாக ஆவணம் தயாரித்து மோசடி செய்த நிதி நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Jun 2022 7:53 PM IST