கொங்கணாபுரம் அருகே கல்லூரி வளாகத்தில் தூக்குப்போட்டு என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

கொங்கணாபுரம் அருகே கல்லூரி வளாகத்தில் தூக்குப்போட்டு என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

கொங்கணாபுரம் அருகே கல்லூரி வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
21 Sept 2023 2:54 AM IST