ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழா: தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்த நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழா: தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்த நம்பெருமாள்

நாளை காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.
22 April 2025 10:34 AM IST
கருட வாகனத்தில் ரெங்கநாதர்

கருட வாகனத்தில் ரெங்கநாதர்

ரெங்கநாதர், பூதேவி, ஸ்ரீ தேவியுடன் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
26 Sept 2023 3:26 AM IST