கருட வாகனத்தில் ரெங்கநாதர்


கருட வாகனத்தில் ரெங்கநாதர்
x
தினத்தந்தி 25 Sep 2023 9:56 PM GMT (Updated: 25 Sep 2023 9:58 PM GMT)

ரெங்கநாதர், பூதேவி, ஸ்ரீ தேவியுடன் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

விருதுநகர்

விருதுநகர் ரெங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு நேற்று ரெங்கநாதர், பூதேவி, ஸ்ரீ தேவியுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Next Story