
பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இளம்பெண் தவறவிட்ட 17½ பவுன் நகைகள் மீட்பு
இளம்பெண்ணின் குடும்பத்தினரை தென்காசிக்கு அழைத்து வரப்பட்டு, நகைகளுடன் பெட்டியை போலீசார் ஒப்படைத்தனர்.
23 Nov 2025 9:47 PM IST
வீட்டின் முன்பு கிடந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகளை போலீசில் ஒப்படைத்த தனியார் நிறுவன ஊழியர்
நகைகளை பாதுகாப்பாக ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்த கோட்டூர்புரம் போலீசாருக்கு ஜான் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
3 Nov 2025 8:54 AM IST
50 சதவீதம் வரி அமல்: ரூ.2,500 கோடிக்கு தங்க நகை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும்
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரி நேற்று முதல் அமலுக்கு வந்தது.
28 Aug 2025 7:55 AM IST
ஆடி சீசனில் அசத்தலான புதிய நகைகள்... தனிஷ்க் வழங்கும் 'அகல்யம்' கலெக்சன்
பாரம்பரிய வழக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக மங்கையர் மனம் கவரும் அகல்யம் புதிய நகைத் தொகுப்பை தனிஷ்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
4 Aug 2025 5:54 PM IST
விருதுநகர்: இன்ஸ்டா காதலனை நம்பி 25 பவுன் நகையை இழந்த கல்லூரி மாணவி
நகையை திரும்ப தருமாறு கேட்டபோது கொடுக்க மறுத்ததுடன் காதலியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
3 Aug 2025 7:24 AM IST
ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்த பையை பறித்துச்சென்ற குரங்கு; பல மணிநேரத்திற்குப்பின் மீட்பு
போலீசார் பல மணிநேர தேடுதலுக்குப்பின் முட்புதரில் இருந்து நகைப்பையை மீட்டனர்
7 Jun 2025 10:39 AM IST
நெல்லையில் நகைகளை திருப்பி கொடுக்காத அக்காவின் கணவர் கைது
கூனியூரில் வீட்டின் பீரோவில் நகைகளை வைத்து பூட்டிவிட்டு, அக்காவின் கணவரிடம் வீட்டு சாவியை ஒப்படைத்துவிட்டு பாண்டியன் சென்னைக்கு சென்றுள்ளார்.
13 May 2025 4:48 PM IST
ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க, வைர ஆபரணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
15 Feb 2025 5:55 PM IST
கோவை மாசாணி அம்மன் கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட 28.9 கிலோ நகைகள் ரிசர்வ் வங்கியில் டெபாசிட்
மாசாணி அம்மன் கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட நகைகள் உருக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
18 Dec 2024 10:09 PM IST
திருமணம் செய்வதாக கூறி பெண்களுடன் உல்லாசம்... நகைகளுடன் ஓட்டம் பிடித்த வாலிபர்
திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகைகளுடன் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 July 2024 7:16 PM IST
மதுரையில் பயங்கரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 65 பவுன் நகைகள் கொள்ளை
மூதாட்டியை கழுத்தை அறுத்துக்கொன்று 65 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 July 2024 1:48 AM IST
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயம்
இது தொடர்பாக சமஸ்தான தேவஸ்தானத்தின் திவான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
30 March 2024 1:02 PM IST




