
டெல்லி கார் வெடிப்பு: சூட்கேசில் வெடிபொருட்களை கொண்டு சென்ற டாக்டர் உமர் - பரபரப்பு தகவல்
டெல்லி கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையினர் விசாரித்து வருகிறார்கள்.
26 Nov 2025 9:01 AM IST
டெல்லி கார் வெடிப்பில் அடையாளம் காணப்படாத 3 உடல்கள்... டி.என்.ஏ. சோதனை நடத்த முடிவு
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 உடல் பாகங்கள் இன்னும் ஒப்படைக்கப்படாமல் உள்ளன.
23 Nov 2025 10:46 AM IST
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம்: உமரின் வீடு தகர்ப்பு
காரை வெடிக்க வைத்த தற்கொலைப்படை பயங்கரவாதி உமர்தான் என்பது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
14 Nov 2025 11:26 AM IST
டெல்லி கார் வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட துருக்கி நபர்
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
14 Nov 2025 6:55 AM IST
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் - சென்னை போலீசார் விசாரணை
என்.ஐ.ஏ. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இந்தியில் பேசிய மர்ம நபர், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
23 May 2024 10:30 AM IST
சென்னையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை
சென்னையில் குறும்பட இயக்குனர் வீட்டில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
8 Feb 2024 8:32 AM IST
காஷ்மீரில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை இன்று காலை 5 இடங்களில் சோதனைகளை நடத்தி வருகிறது.
11 July 2023 9:29 AM IST
காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 3 குற்றவாளிகளின் சொத்துகள் முடக்கம்; என்.ஐ.ஏ. நடவடிக்கை
காஷ்மீரில் வெவ்வேறு பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 3 குற்றவாளிகளின் சொத்துகளை தேசிய புலனாய்வு முகமை முடக்கி உள்ளது.
10 May 2023 7:51 PM IST
இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர பாப்புலர் பிரண்ட் ஆப் திட்டமிட்டு கொலைகார படைகளை அமைத்தது -என்ஐஏ குற்றப்பத்திரிகை
2047 ஆம் ஆண்டுக்குள் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கொலைகார படைகளை அமைத்தது என என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.
21 Jan 2023 12:24 PM IST
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
23 Dec 2022 1:11 PM IST
கோவை கார் வெடி விபத்தில் கைதான 3 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கோவை கார் வெடி விபத்தில் கைதான 3 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2022 2:11 PM IST
கோவை சம்பவம்: என்ஐஏ விசாரணைக்கு முதல்-அமைச்சர் பரிந்துரைத்ததை தமிழக பாஜக வரவேற்கிறது - அண்ணாமலை
கோவை சம்பவத்தை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு முதல்வர் பரிந்துரைத்ததை தமிழக பாஜக வரவேற்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
26 Oct 2022 8:39 PM IST




