திருநெல்வேலியில் 2 ஆயிரம் இடங்களில் சாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றம்

திருநெல்வேலியில் 2 ஆயிரம் இடங்களில் சாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றம்

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் பொது இடங்களில் சாதிய அடையாளங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
23 Sept 2025 9:58 PM IST
பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 6,377 இடங்களில் சாதிய அடையாளங்கள் அழிப்பு: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தகவல்

பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 6,377 இடங்களில் சாதிய அடையாளங்கள் அழிப்பு: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 6,377 இடங்களில் சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
30 Sept 2023 12:15 AM IST