
புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் மரம் வளர்க்க இடம் ஒதுக்க வேண்டும்- மாநகராட்சி உத்தரவு
மும்பையில் புதிதாக 10 ஆயிரம் சதுர அடிக்குமேல் கட்டிடம் கட்டினால் மியாவாகி முறையில் மரம் வளர்க்க இடம் ஒதுக்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
11 Jan 2023 12:15 AM IST
கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னையில் உள்ள கால்வாய்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
9 Nov 2022 8:20 PM IST
சென்னை: 2,665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த மாநகராட்சி உத்தரவு
சென்னையில் 2,665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
21 Aug 2022 5:42 PM IST
பிளாஸ்டர் ஆப் பாரிசில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை செயற்கை குளங்களில் தான் கரைக்க வேண்டும்- மாநகராட்சி உத்தரவு
பிளாஸ்டர் ஆப் பாரிசில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை செயற்கை குளங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
5 July 2022 6:08 PM IST
கல்வி நிறுவனங்களில் மாணவ-மாணவிகள் முககவசம் அணிய வேண்டும் சென்னை மாநகராட்சி உத்தரவு
கல்வி நிறுவனங்களில் மாணவ-மாணவிகள் முக கவசம் அணிய வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
17 Jun 2022 3:49 AM IST




