பட்டாசு கடை உரிமம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

பட்டாசு கடை உரிமம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை தற்காலிக உரிமம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
30 Sept 2023 4:49 PM IST