
புரட்டாசி 2-வது சனிக்கிழமை: திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சிறப்பு பூஜை
புரட்டாசி 2-வது சனிக்கிழமையான இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
27 Sept 2025 12:17 PM IST
நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை.. பெருமாளின் அருள் கிடைக்க இதை செய்யுங்க..!
புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நாளை ஆலயம் செல்ல இயல்விட்டால் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவப் படத்தை வைத்தும் வழிபடலாம்.
19 Sept 2025 8:01 PM IST
புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு- குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள்
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்து உள்ள வெங்கடாஜலபதி கோவிலில் விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனையும் நடக்கிறது.
18 Sept 2025 1:09 PM IST
புரட்டாசி மாத வழிபாடுகளும் பலன்களும்..!
இறை வழிபாடு, சக்தி வழிபாடு, பித்ரு தேவதை வழிபாடு என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருப்பது புரட்டாசி மாதத்தின் தனிச்சிறப்பு.
17 Sept 2025 3:28 PM IST
புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
21 Sept 2024 10:24 AM IST
நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை..! மகிழ்ச்சி பெருக மாவிளக்கு ஏற்றி வழிபடுங்கள்..!
புரட்டாசி முதல் சனிக்கிழமையில் தளிகை போட்டும், மாவிளக்கு ஏற்றியும் பெருமாளை வழிபடலாம்.
20 Sept 2024 6:26 PM IST
புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானது எப்படி?
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார் என்பது நம்பிக்கை.
20 Sept 2024 5:27 PM IST
புரட்டாசி சனிக்கிழமை தளிகை: பெருமாள் அருள் கிடைக்க இப்படி வழிபடுங்கள்..!
சனிபகவானால் ஏற்படும் சிக்கல்கள் நீங்கும் என்பதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கமாக உள்ளது.
18 Sept 2024 2:50 PM IST
புரட்டாசி சனிக்கிழமை சிறப்புகள்
சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை பக்தர்கள் வணங்குகிறார்கள்.
18 Sept 2024 12:30 PM IST
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு
நாங்கூர் பகுதி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்செய்தனர்
15 Oct 2023 12:15 AM IST
கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
1 Oct 2023 12:15 AM IST




