காந்தி ஜெயந்தி விடுமுறை அளிக்காத 53 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காந்தி ஜெயந்தி விடுமுறை அளிக்காத 53 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காந்தி ஜெயந்தி தினத்தில் சட்ட விதிகளின் படி விடுமுறை அளிக்காத 53 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
2 Oct 2023 9:40 PM IST