
அக்னிபத் போராட்டத்தால் 2 ஆயிரம் ரெயில் சேவைகள் ரத்து: ரெயில்வே மந்திரி
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்ததால், ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
22 July 2022 4:56 PM IST
அக்னிபத் போராட்டம்: ரெயில்வே துறைக்கு சுமார் ரூ.1,000 கோடி இழப்பு என தகவல்
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
23 Jun 2022 9:02 PM IST
அக்னிபத் திட்டம்; திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை- தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அஜித் தோவல் கூறினார்.
21 Jun 2022 2:45 PM IST
அக்னிபத் போராட்டம்: 612 ரெயில்களை ரத்து செய்தது - இந்திய ரெயில்வே!
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுவதால் 612 ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டது.
20 Jun 2022 9:50 PM IST
அக்னிபத் போராட்டம்; 595 ரெயில்கள் இன்று ரத்து: இந்திய ரெயில்வே அறிவிப்பு
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் 595 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன என இந்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.
20 Jun 2022 7:16 PM IST
சில முடிவுகள் நியாயமற்றதாக தெரியும் ஆனால்.... அக்னிபத் எதிர்ப்புக்கு இடையே பிரதமர் மோடி பேச்சு
சில முடிவுகள் தற்போது நியாயமற்றதாக தெரியும். ஆனால், காலப்போக்கில், அந்த முடிவுகள் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
20 Jun 2022 5:20 PM IST
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இன்று முழு அடைப்பு போராட்டம்; வடமாநிலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்களும், வன்முறையும் அரங்கேறி வருகிறது.
20 Jun 2022 8:43 AM IST
வன்முறையாளர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை : பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
அக்னிபத் திட்டம் தொடர்பாக முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் செல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
19 Jun 2022 3:35 PM IST
அக்னிபத் திட்டப் போராட்டம் எதிரொலி... உஷார் நிலையில் சென்னை
நேப்பியார் பாலத்தில் இருந்து ரிசர்வ் வங்கி அருகே உள்ள பாலம் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
19 Jun 2022 11:26 AM IST
அக்னிபத் போராட்டத்திற்கு மத்தியில் ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
அக்னிபத் போராட்டத்திற்கு மத்தியில், ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் இன்று விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
18 Jun 2022 1:03 PM IST
அக்னிபத் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு - இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Jun 2022 10:13 AM IST
பீகார்: அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டம்!
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார் முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
18 Jun 2022 9:29 AM IST




