தலையில் கல்லை போட்டு கட்டிட மேஸ்திரி கொலை

தலையில் கல்லை போட்டு கட்டிட மேஸ்திரி கொலை

குடித்து விட்டு வேலைக்கு செல்லாததை தட்டிக்கேட்ட மனைவியை தாக்கிய கட்டிட மேஸ்திரி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகன் கைது செய்யப்பட்டார்.
5 Oct 2023 11:21 PM IST