
ராம ரத யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுப்பு - ஐகோர்ட்டில் விளக்கம்
ராம நவமி தினத்தில், ராம ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது.
1 April 2025 3:25 PM IST
கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது
இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் ஓம்கார் பாலாஜி கைது கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை போலீசார் கைது செய்தனர்.
17 Nov 2024 12:38 PM IST
தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது: அர்ஜூன் சம்பத்
தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 2 லட்சம் தொண்டர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளனர் என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.
12 March 2024 8:59 PM IST
எனக்கு பா.ஜ.க.தான் சரியா இருக்கும் - நடிகை கஸ்தூரி
தமிழ்நாட்டில் திமுகவிற்குத் தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என பா.ஜ.க ஆதரவு பிரச்சாரத்தில் நடிகை கஸ்தூரி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 March 2024 7:23 PM IST
இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
15 Oct 2023 1:14 AM IST
பண்ருட்டியில்இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
8 Oct 2023 3:01 AM IST




