சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நாளை தொடங்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
10 Oct 2023 12:15 AM IST