தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் இரண்டாம் கட்டம்: ஆகஸ்ட் 7ம்தேதி வந்தவாசியில் தொடக்கம்

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் இரண்டாம் கட்டம்: ஆகஸ்ட் 7ம்தேதி வந்தவாசியில் தொடக்கம்

அன்புமணி ராமதாஸின் இரண்டாம் கட்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வந்தவாசியில் தொடங்கி, ஆகஸ்ட் 18-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறைவடையவுள்ளது.
1 Aug 2025 10:01 AM IST
அன்புமணி ராமதாஸின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் 25-ம்தேதி திருப்போரூரில் தொடக்கம்

அன்புமணி ராமதாஸின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் 25-ம்தேதி திருப்போரூரில் தொடக்கம்

பாமக நிறுவனர் மருத்துவர் அய்யாவின் பிறந்தநாளான ஜூலை 25-ம்தேதி மாலை சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தொடங்கவுள்ளது.
22 July 2025 4:05 PM IST
உரிமைகளை வென்றெடுக்க வளர்ச்சி மாடலை உருவாக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

உரிமைகளை வென்றெடுக்க 'வளர்ச்சி மாடலை' உருவாக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தவும் உறுதி ஏற்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
31 Oct 2024 4:08 PM IST
கணவரை விட்டுவிட்டு மாமனாருடன் ஓடிய பெண்: கேரள ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

கணவரை விட்டுவிட்டு மாமனாருடன் ஓடிய பெண்: கேரள ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க மாநில குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
26 Oct 2024 10:32 AM IST
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் - ஐ.நா. கருத்து

'இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம்' - ஐ.நா. கருத்து

தேர்தலை முன்னிட்டு இந்தியாவில் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
29 March 2024 12:38 PM IST
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குறைதீர்வு முகாம்

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குறைதீர்வு முகாம்

அரியலூர் மருத்துவக்கல்லூரியில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது.
13 Oct 2023 2:00 AM IST