
பாகிஸ்தான்: துணை ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 ராணுவ வீரர்கள் பலி
தற்கொலைப்படை தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
24 Nov 2025 8:27 PM IST
எல்லையில் பதற்றமான சூழ்நிலை: துணை ராணுவப்படையின் விடுமுறை ரத்து
பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் அனைவரும் உஷாராக இருக்குமாறு அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.
8 May 2025 3:36 AM IST
துணை ராணுவத்தில் 84 ஆயிரம் காலி பணியிடங்கள்; நாடாளுமன்றத்தில் தகவல்
துணை ராணுவ காலி பணியிடங்களில் முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
24 July 2024 10:10 PM IST
சூடானில் ராணுவம் - துணை ராணுவம் மோதல்; 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளிடையே நடந்து வரும் மோதலில் நேற்று 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
6 Jun 2024 8:59 PM IST
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி: தமிழ்நாட்டிற்கு இன்று துணை ராணுவம் வருகை
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு இன்று துணை ராணுவம் வருகை தர உள்ளது.
1 March 2024 5:04 AM IST
மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவம் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவம் தமிழ்நாடு வருகிறது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
26 Feb 2024 3:00 PM IST
ஞானவாபி மசூதி தீர்ப்பை கண்டித்து வாரணாசியில் பந்த்-பாதுகாப்பு அதிகரிப்பு
நீதிமன்ற உத்தரவின்படி ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையில் நேற்று முதல் காசி விஸ்வநாதர் கோவில் அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வருகிறார்.
2 Feb 2024 4:45 PM IST
ஞானவாபி மசூதிக்கு சென்ற `காசி' அர்ச்சகர்... தொடங்கியது பூஜை..!
அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக ஞானவாபி மசூதியை சுற்றி துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2024 5:50 PM IST
ஞானவாபி மசூதிக்கு துணை ராணுவம் பாதுகாப்பு
வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்கவும் காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
1 Feb 2024 10:10 AM IST
ராகுல் காந்தி பாதுகாப்பில் குறைபாடு இல்லை: துணை ராணுவம் விளக்கம்
ராகுல் காந்தி பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என்று துணை ராணுவப்படை விளக்கம் அளித்துள்ளது.
29 Dec 2022 11:16 AM IST
அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு துணை ராணுவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு
அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
18 Jun 2022 9:44 AM IST




