
ஆபரேசன் சாகர்பந்து... இலங்கையில் சிக்கி தவித்த இந்திய பயணிகள் பாதுகாப்பாக மீட்பு
இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்திய பயணிகள் அவசர உதவி எண் +94 773727832-ஐ தொடர்பு கொள்ளலாம் என அறிக்கை தெரிவிக்கின்றது.
1 Dec 2025 6:52 AM IST
டிட்வா புயல் எதிரொலி; 300 இந்திய விமான பயணிகள் இலங்கையில் 3 நாட்களாக சிக்கி தவிப்பு
இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்திய விமான பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
29 Nov 2025 12:33 PM IST
இஸ்ரேலில் இருந்து 286 இந்திய பயணிகளுடன் ஐந்தாவது விமானம் டெல்லி வந்தது
இஸ்ரேலில் இருந்து 286 இந்திய பயணிகள் மற்றும் 18 நேபாள குடிமக்களுடன் ஐந்தாவது விமானம் டெல்லி வந்தது
18 Oct 2023 2:19 AM IST
இஸ்ரேலில் இருந்து 274 இந்திய பயணிகளுடன் புறப்பட்டது நான்காவது விமானம்..!!
இஸ்ரேலில் இருந்து 274 இந்திய பயணிகளுடன் நான்காவது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது.
15 Oct 2023 4:38 AM IST
இஸ்ரேலில் இருந்து 197 இந்திய பயணிகளுடன் டெல்லி வந்த மூன்றாவது விமானம்..!!
இஸ்ரேலில் இருந்து 197 இந்திய பயணிகளுடன் மூன்றாவது விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது
15 Oct 2023 3:07 AM IST




