
கோவில், மதம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது - ஐகோர்ட்டு எச்சரிக்கை
கோர்ட்டு உத்தரவு இல்லாமல் மதம், கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.
27 July 2025 4:49 AM IST
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
27 May 2025 8:29 AM IST
அடிப்படை வசதி கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை
முத்துச்சேர்வாமடம் ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதையடுத்து, தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
14 July 2023 12:00 AM IST
கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரதம் அறிவிப்பு: ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை
கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரதம் அறிவிப்பை தொடர்ந்து ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
12 July 2023 12:12 AM IST
தத்தனூர் குடிக்காடு கிராமத்தில் கோவில் திருவிழா: இருதரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை
தத்தனூர் குடிக்காடு கிராமத்தில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
30 Jun 2023 12:35 AM IST
3 ஏக்கர் நிலத்தை இருதரப்பினர் உரிமை கொண்டாடியதால் அமைதி பேச்சுவார்த்தை
திருக்கோவிலூரில் 3 ஏக்கர் நிலத்தை இரு தரப்பினர் உரிமை கொண்டாடியதால் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிரச்சினைக்குரிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் தொழுகை நடத்த ஒரு தரப்பினர் அனுமதி கோரி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
18 March 2023 12:15 AM IST
"உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் ஆனால்..." - ரஷியா அதிரடி
உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால் கைப்பற்றிய பகுதிகளை விட்டுத்தர மாட்டோம் என்று ரஷியா தெரிவித்துள்ளது.
1 March 2023 9:41 PM IST
மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்
Peace talks meeting regarding fishermen staying and fishing
16 Nov 2022 12:15 AM IST
டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பெண்கள் ஆவேசம்
டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பெண்கள் ஆவேசம் அடைந்தனர்.
18 Jun 2022 12:34 PM IST




