கிருஷ்ணகிரி நடிகர் மாயம்
கிருஷ்ணகிரியை சேர்ந்த நடிகர் நடித்து வெளியான படம் ஓடாததால் வேதனையில் அவர் மாயமானார். முன்னதாக அவர் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Oct 2023 1:14 AM IST
படம் சரியாக ஓடவில்லை என்பதால் நடிகர் மாயம்.. பரபரப்பை கிளப்பிய வீடியோ
சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றார். தந்தை வெங்கடேசன் தனது மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.
18 Oct 2023 11:30 PM IST
படம் ஓடாததால் வேதனை:கிருஷ்ணகிரி நடிகர் மாயம்தற்கொலை செய்வதாக வீடியோ வெளியானதால் பரபரப்பு
கிருஷ்ணகிரியை சேர்ந்த நடிகர் நடித்து வெளியான படம் ஓடாததால் வேதனையில் அவர் மாயமானார். முன்னதாக அவர் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Oct 2023 10:45 PM IST