
போர் நிறுத்த விதிகளை ஹமாஸ் மீறினால்... அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
ஹமாஸ் தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேலை அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பேன் என டிரம்ப் கூறியுள்ளார்.
16 Oct 2025 2:55 PM IST
காசாவில் முழுமையான போர் நிறுத்தம் வேண்டும் - இந்தியா வலியுறுத்தல்
காசா மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை நிவர்த்தி செய்ய இடைக்கால போர் நிறுத்தங்கள் போதுமானதில்லை என்று ஐநாவில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
25 July 2025 6:56 PM IST
இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனியர்கள் 14 பேர் பலி
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2 Jun 2025 7:08 PM IST
காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: பலி எண்ணிக்கை 84 ஆக உயர்வு
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது.
15 May 2025 9:14 AM IST
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் பலியாகினர்.
5 Jan 2025 10:51 PM IST
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 34 பேர் பலி
வடக்கு காசாவில் கடந்த சில வாரங்களாக தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது.
29 Oct 2024 1:32 PM IST
ஹிஸ்புல்லா பலவீனமாகிவிட்டது -இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
ஹிஸ்புல்லா அமைப்பின் நஸ்ரல்லாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் இருந்தவர்களை வீழ்த்திவிட்டோம் என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
9 Oct 2024 4:38 AM IST
ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்
ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்காது என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.
4 Oct 2024 12:26 AM IST
ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இருந்து வெளியேறியது இஸ்ரேல் படை
இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலால் ஏராளமான கட்டுமானங்கள் தரைமட்டமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
7 Sept 2024 5:36 AM IST
ஹமாஸ் தலைவா் உடல் கத்தாரில் அடக்கம்
ஹமாஸ் தலைவரின் இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
3 Aug 2024 3:54 AM IST
காசாவில் இருந்து பொதுமக்கள் உடனே வெளியேற வேண்டும்: இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை
காசாவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
11 July 2024 9:30 PM IST
இஸ்ரேல் தாக்குதலில் கர்ப்பிணி பலி: அறுவை சிகிச்சை செய்து குழந்தையை உயிருடன் எடுத்த டாக்டர்கள்
குழந்தையின் மார்பின் குறுக்கே டேப்பில் தியாகி சப்ரீன் அல்-சகானியின் குழந்தை என்று எழுதப்பட்டிருந்தது.
22 April 2024 11:46 AM IST




