3 நாட்களில் ரூ.19 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

3 நாட்களில் ரூ.19 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி 3 நாட்களில் ரூ.19 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
26 Oct 2023 12:30 AM IST