
எந்த தொழிலும் செய்யாதபோதிலும் ரூ.9.48 கோடி ஜி.எஸ்.டி... வங்கி கணக்கு முடக்கம்... நூதன மோசடியால் பெண் அதிர்ச்சி!
திருச்சியில் பெண் ஒருவர், தனது வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது.
28 Nov 2025 11:02 AM IST
'ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது' - நிர்மலா சீதாராமன்
பிரதமரின் தீபாவளி பரிசு மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
18 Oct 2025 1:57 PM IST
செப்டம்பரில் ரூ.1.89 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்; 9.1% வருடாந்திர அதிகரிப்பு
நாட்டில் ஆகஸ்டில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.86 லட்சம் கோடியாக இருந்தது.
2 Oct 2025 5:13 AM IST
‘ஜி.எஸ்.டி. சலுகை நாளை அமல்; 8 ஆண்டுகளாக மக்களின் தூக்கத்தை கெடுத்தது யார்?' - சு.வெங்கடேசன் கேள்வி
ஊடகங்களை சந்திக்க மறுக்கும் பிரதமர் வழக்கம் போல் தொலைக்காட்சியில் உரையாற்றினார் என்று சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
21 Sept 2025 9:46 PM IST
ஜி.எஸ்.டி. குறைப்பு; மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
18 Sept 2025 3:45 AM IST
‘ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும்’ - நிர்மலா சீதாராமன்
ஜி.எஸ்.டி. வருவாய் 2025-ம் ஆண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
17 Sept 2025 2:42 PM IST
‘ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்; மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது’ - நிர்மலா சீதாராமன்
முன்பு 4 வகைகளாக இருந்த ஜி.எஸ்.டி. வரி இப்போது 5 மற்றும் 18 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
14 Sept 2025 12:22 PM IST
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நவராத்திரி முதல் நாளில் இருந்து தொடங்கும்: பிரதமர் மோடி
ஜி.எஸ்.டி. 2.0 நாட்டுக்கான ஆதரவு மற்றும் வளர்ச்சிக்கான இரட்டை மருந்து ஆகும் என பிரதமர் மோடி கூறினார்.
4 Sept 2025 9:10 PM IST
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு - எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
வேளாண்மை, சுகாதாரம் மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய துறைகள் உத்வேகம் பெறும் நிலையும் உருவாகி இருக்கிறது.
4 Sept 2025 12:59 PM IST
நாட்டு மக்களுக்கு பிரதமரின் “தீபாவளி பரிசு”.. வீட்டு உபயோகப்பொருட்கள் அதிரடி வரிகுறைப்பு - முழு விவரம்
இனி 2 அடுக்குகளில் மட்டுமே வரி விதிக்கவும், வீட்டு உபயோகப்பொருட்களின் வரியை குறைக்கவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
4 Sept 2025 1:38 AM IST
சிறந்த வாழ்க்கை தரத்தை உறுதி செய்கிறது - ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களுக்கு சந்திரபாபு நாயுடு வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3 Sept 2025 11:48 PM IST
எந்தெந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. இல்லை..? வெளியான முக்கிய அறிவிப்பு.. இனி 2 வரம்புகளுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி.
புதிய ஜி.எஸ்.டி. வரி முறை வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Sept 2025 10:42 PM IST




