
மண்டல சீசன்: சபரிமலையில் 15 நாட்களில் ரூ.92 கோடி வருவாய்
நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
1 Dec 2025 3:53 PM IST
சபரிமலை சீசன், தைப்பூசம்: மேல்மருவத்தூரில் 30 ரெயில்கள் நின்று செல்லும் - தெற்கு ரெயில்வே
பாண்டியன், ராக்போர்ட் உள்ளிட்ட 30 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2025 1:43 PM IST
‘சுவாமியே சரணம் ஐயப்பா..’ ஆன்மிக சிறப்பு வாய்ந்த சபரிமலை
ஐயப்பனுக்கு பிடித்தமான அபிஷேகம், நெய் அபிஷேகம். பக்தர்கள் இருமுடி கட்டி கொண்டுவரும் தேங்காய்க்குள் இருக்கும் நெய்யைக் கொண்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
11 Nov 2025 1:15 PM IST
சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... தமிழகம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சபரிமலை சீசனையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க தென்மத்திய ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
10 Nov 2025 2:01 PM IST
சபரிமலையில் சுற்றுச்சூழல் மாசு: பாக்கெட் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்க தடை!
சபரிமலையில் பிளாஸ்டிக் பைகள், செயற்கை குங்குமத்தால் நீர் மாசு அடைவதாக கேரள ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
7 Nov 2025 4:24 PM IST
ரூ.1,000 கோடியில் சபரிமலை ஐயப்பன் கோவில் சீரமைப்பு: பினராயி விஜயன் தகவல்
சபரிமலை ஐயப்பன் கோயில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
20 Sept 2025 5:14 PM IST
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு
ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
13 Jun 2025 3:26 PM IST
பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியாக காட்சியளித்த அய்யப்பன்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்திருந்தனர்.
14 Jan 2025 6:44 PM IST
காட்டு வழிப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு... சபரிமலையில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு
இதுவரை 1 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் காட்டு வழிகளில் தரிசனத்திற்கு வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2024 6:03 AM IST
சபரிமலை சீசன்: சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
சபரிமலை சீசனையொட்டி சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
14 Nov 2024 11:32 PM IST
சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிப்பு...!
சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
26 Dec 2023 8:24 PM IST
ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சென்னை- கோட்டயம் இடையே 7 சிறப்பு ரெயில்கள் இயக்கம்
ரெயில்களில் சபரிமலை செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
19 Nov 2023 1:26 PM IST




