
பணய கைதிகளை விடுவிக்க கோரி இஸ்ரேலில் மக்கள் ஆர்ப்பாட்டம்
60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
20 July 2025 6:54 AM IST
பணய கைதிகள் விவகாரம்; இஸ்ரேல் முடிவுக்கு ஆதரவு என டிரம்ப் அறிவிப்பு
பணய கைதிகள் விவகாரத்தில் இஸ்ரேல் எடுக்கும் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு தரும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
16 Feb 2025 7:00 AM IST
அன்றும் இன்றும்... ஹமாஸ் விடுவித்த பணய கைதிகளின் அதிர்ச்சி கலந்த சோக பின்னணி
பணய கைதிகளில் ஒருவரான ஷராபி உயிருடன் திரும்பி வந்தபோதும், அவருக்கு துயரமே பரிசாக காத்திருந்தது.
9 Feb 2025 4:58 PM IST
போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்: இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை
போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
20 Jan 2025 8:18 AM IST
பணய கைதிகளின் பட்டியலை வழங்காவிட்டால் போர் நிறுத்தம் இல்லை: நெதன்யாகு மீண்டும் எச்சரிக்கை
ஹமாஸ் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
19 Jan 2025 1:34 PM IST
பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றதாக தகவல்
பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
14 Jan 2025 9:20 PM IST
சிறையில் அதிகாரிகளை பணய கைதிகளாக சிறைபிடித்த பயங்கரவாதிகள்; அதிரடியாக மீட்ட பாதுகாப்புப்படையினர்
பயங்கரவாதிகள் சிறையில் அதிகாரிகளை பணய கைதிகளாக சிறை பிடித்த நிலையில் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக மீட்டனர்.
16 Jun 2024 4:23 PM IST
கேளிக்கை விடுதியில் ஆயுதங்களுடன் புகுந்த நபர்: பணய கைதிகளாக பலர் சிறைபிடிப்பு
கேளிக்கை விடுதியில் ஆயுதங்களுடன் புகுந்த நபர் அங்கிருந்த பலரை பணய கைதிகளாக சிறைபிடித்துள்ளார்.
30 March 2024 5:09 PM IST
மேலும் 10 இஸ்ரேலியர்கள், 4 தாய்லாந்து பணய கைதிகளை விடுதலை செய்தது ஹமாஸ்
போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் பட்சத்தில் மேலும் பல பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 Nov 2023 4:49 AM IST
வெளிநாட்டினர் உள்பட 17 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு
அவர்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
26 Nov 2023 7:24 AM IST
இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு
பிரதமர் மோடி இன்று நடத்திய ஜி-20 அமைப்புக்கான உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை.
22 Nov 2023 6:34 PM IST




