நீலகிரிக்கு யாரும் வரவேண்டாம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

"நீலகிரிக்கு யாரும் வரவேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

கோத்தகிரி அருகே 300 மீட்டர் நீளமுள்ள சாலை மழை வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டதால், பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது.
23 Nov 2023 4:07 PM IST