
டெல்லியில் இருந்து பாட்னா சென்ற விமானத்தில் கோளாறு
சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி உடனடியாக விமானத்தை டெல்லிக்கு திருப்பி பத்திரமாக தரையிறக்கினார்.
23 Oct 2025 11:41 PM IST
கவுகாத்தியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்
விமானம் கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு, மாலை 6.20 மணிக்கு திப்ருகார் சென்றடைந்தது.
21 Oct 2025 3:50 AM IST
மெட்ரோ ரெயில் டிக்கெட் பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு
சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டை வாட்ஸ் அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
28 Aug 2025 10:52 AM IST
பாம்பன் செங்குத்து தூக்குப்பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு
ரெயில்வே ஊழியர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி கோளாறை சரி செய்தனர்.
12 July 2025 6:06 PM IST
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், விமான சேவை நிறுத்தப்பட்டது.
30 Jun 2025 7:20 PM IST
சென்னை: தொழில்நுட்பக் கோளாறால் மெட்ரோ ரெயில் சேவை தாமதம்
சென்னை மெட்ரோ ரெயில் பச்சை வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Jun 2025 8:04 AM IST
ஆமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென ரத்து
ஆமதாபத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
17 Jun 2025 2:35 PM IST
தொழில்நுட்பக் கோளாறு: மெட்ரோ ரெயில்கள் தாமதமாக இயக்கம்
பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
21 April 2025 9:20 AM IST
தொழில்நுட்பக் கோளாறு: வாட்ஸ் அப் டிக்கெட் சேவை பாதிப்பு - மெட்ரோ நிர்வாகம் தகவல்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக CMRL WhatsApp டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
8 March 2025 9:28 AM IST
பெங்களூருவில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் மீண்டும் பெங்களூருவுக்கே திருப்பிவிடப்பட்டது.
25 Jan 2025 4:03 PM IST
திடீரென முடங்கிய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் - பயணிகள் அவதி
இன்று காலை 10.15 மணி அளவில் திடீரென ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் திடீரென முடங்கியது.
9 Dec 2024 11:50 PM IST
சென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்
நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
9 Dec 2024 9:46 AM IST




