
வியட்நாமில் கரையை கடக்க தொடங்கிய கல்மேகி சூறாவளி புயல்; 35 பேர் பலி
வியட்நாமில் கல்மேகி சூறாவளி புயல் பாதிப்பால் நூறாண்டு பழமையான வரலாற்று ஸ்தலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
6 Nov 2025 9:36 PM IST
புளோரிடா மாகாணத்தை பந்தாடிய மில்டன் புயல்: 9 பேர் பலி
மில்லடன் புயலால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
11 Oct 2024 12:41 AM IST
அமெரிக்காவை தாக்கிய மில்டன் சூறாவளி புயல்; 20 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு
அமெரிக்காவில், சமீபத்தில் ஹெலன் சூறாவளி தாக்கியதில் 6 மாகாணங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
10 Oct 2024 10:59 AM IST
அமெரிக்கா: மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் சுழன்றடித்த ஹெலன் சூறாவளி புயல்; 26 பேர் பலி
ஹெலன் சூறாவளி புயலால் புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளில் மின்சாரம் இன்றி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
28 Sept 2024 4:25 PM IST
யாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மரில் சாவு எண்ணிக்கை 200ஐ கடந்தது
யாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மரில் இதுவரை 77 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Sept 2024 4:28 PM IST
யாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மர் நாட்டுக்கு இந்தியா நிவாரண உதவி
யாகி சூறாவளி புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டுக்கு 10 டன் அளவிலான ரேசன் பொருட்கள், துணிகள் மற்றும் மருந்து பொருட்களை இந்தியா அனுப்பி வைத்து உள்ளது.
16 Sept 2024 2:06 AM IST
வியட்நாம் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்வு
வியட்நாமில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 254 ஆக உயர்ந்துள்ளது.
14 Sept 2024 10:45 AM IST
யாகி புயல் : வியட்நாமில் பலி எண்ணிக்கை 226 ஆக உயர்வு
யாகி புயல் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படுகிறது.
13 Sept 2024 5:54 AM IST
வியட்நாமை புரட்டி போட்ட சூறாவளி புயல்; 87 பேர் பலி
வியட்நாம் நாட்டை தாக்கிய யாகி சூறாவளி புயலில் சிக்கி இதுவரை 87 பேர் உயிரிழந்து உள்ளனர். 70 பேரை காணவில்லை என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது.
10 Sept 2024 6:36 PM IST
வியட்நாமில் புயல் மழைக்கு 59 பேர் பலி - வெள்ளத்தில் பஸ் அடித்துச்செல்லப்பட்டது
காவ் பாங் என்ற மாகாணத்தில் 20 பேருடன் சென்ற பயணிகள் பஸ் ஓடையில் அடித்துச் செல்லப்பட்டது.
9 Sept 2024 4:07 PM IST
வியட்நாமை புரட்டி போட்ட யாகி புயல்: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
8 Sept 2024 9:55 PM IST
வியட்நாமை தாக்கிய சூறாவளி புயல்: 14 பேர் பலி
கிட்டத்தட்ட 116,192 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு நன்கு வளர்ந்திருந்த நெல் மற்றும் பழப்பயிர்கள் சேதமடைந்தன.
8 Sept 2024 4:05 PM IST




