திருப்பத்தூர்: சாலையோரம் நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதல் - 3 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: சாலையோரம் நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதல் - 3 பேர் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.
19 Jun 2022 7:30 PM IST