
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தல்
மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மூலம் 24 மணி நேரமும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
30 Dec 2023 2:55 PM IST
தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
29 Dec 2023 1:56 PM IST
தென் மாவட்டங்களில் 31-ந் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு..!!
ஜனவரி மாதம் வரை பருவமழை நீடிக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Dec 2023 5:36 AM IST
தென் மாவட்டங்களில் மழை பாதிப்பை ஆய்வு செய்ய ஆய்வுக்குழு - அண்ணாமலை அறிவிப்பு
நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
25 Dec 2023 10:57 PM IST
தண்டவாள சீரமைப்பு பணி: தென் மாவட்டங்களில் 11 ரெயில்கள் ரத்து..!!
சென்னை எழும்பூருக்கு புறப்பட வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து இரவு 11.05 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
20 Dec 2023 10:33 PM IST
கனமழை பாதிப்பு: தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...!
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது.
20 Dec 2023 7:22 AM IST
தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!
தென் மாவட்ட பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சியானது, தற்போது லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இருக்கிறது.
20 Dec 2023 5:41 AM IST
இன்று காலை 7 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2023 5:25 AM IST
3 மாவட்டத்தில் வெளுக்கும் மழை.. நிவாரண பொருட்கள் - வெளியான முக்கிய அறிவிப்பு
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2023 6:30 PM IST
தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் - தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்
நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்காக விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் தொடர்கிறது.
18 Dec 2023 1:57 PM IST
தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடந்த சில தினங்களாக திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் நகரின் பல்வேறு இடங்களிலும், அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
17 Dec 2023 6:23 PM IST
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
17 Dec 2023 11:02 AM IST




