
புகழ் நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை'
நடிகர் புகழ் யானையை மையப்படுத்தி குழந்தைகள் ரசிக்கும் விதமாக உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.
28 Aug 2025 6:35 AM IST
''மிஸ்டர் ஜூ கீப்பர்'' - சினிமா விமர்சனம்
செல்லப்பிராணிகள் வளர்ப்போரை ஊக்குவிக்கும் விதமாக புதிய கதைக்களத்தில் கதை சொல்லி கவனிக்க வைத்துள்ளார், இயக்குனர் ஜே.சுரேஷ்.
6 Aug 2025 2:04 PM IST
விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை அழிக்காதீர்கள்- நடிகர் புகழ்
எழில் இயக்கத்தில் விமல் நடித்துள்ள ‘தேசிங்கு ராஜா 2’ வருகிற ஜூலை 11-ம் தேதி வெளியாக உள்ளது.
1 July 2025 4:45 PM IST
நடிகர் புகழின் "மிஸ்டர் ஜூ கீப்பர்" ரிலீஸ் தேதி அறிவிப்பு
சின்னத்திரை நடிகர் புகழ் நாயகனாக நடித்துள்ள ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
5 Jun 2025 4:26 PM IST
நடிகர் புகழ் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஷேர் ஆட்டோவை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
27 Aug 2024 11:29 AM IST
'மிஸ்டர் ஜூ கீப்பர் ' பட ரிலீஸ் தேதியை அறிவித்த நடிகர் புகழ்
கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் மே மாதம் 3-ம் தேதி ‘மிஸ்டர் ஜூ கீப்பர் ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
2 April 2024 5:58 PM IST
தினமும் 50 பேருக்கு மதிய உணவு... விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் புகழ் அறிவிப்பு
தனது அலுவலகத்தில் உணவளித்த வீடியோவை சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
6 Jan 2024 10:53 AM IST




