தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் காலக் கெடுவை நீட்டித்து வழங்க வேண்டும் என்று திரையுலகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
10 Jan 2024 12:53 PM IST