
புதிய அவதாரம் எடுத்த நயன்தாரா- வைரலாகும் புகைப்படம்
நடிகை நயன்தாரா பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ’ஜவான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
26 Nov 2023 10:18 PM IST
குடும்பத்துடன் கமல்ஹாசனை சந்தித்த ரோபோ சங்கர்- வைரலாகும் புகைப்படம்
நடிகர் ரோபோ சங்கர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.
24 Sept 2023 10:09 PM IST
சுருட்டு பிடிக்கும் வனிதா விஜயகுமார்.. வைரலாகும் புகைப்படம்
வனிதா விஜயகுமார் தற்போது நடித்து வரும் படம் “கடைசி தோட்டா”. மர்டர் மிஸ்டரி ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வனிதா நடிக்கிறார்.
11 July 2023 10:28 PM IST
'எல்.ஜி.எம்' பட போஸ்டருடன் தோனி.. வைரலாகும் புகைப்படம்
'தோனி எண்டர்டெயின்மெண்ட்' தயாரிக்கும் 'எல்.ஜி.எம்' படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் போஸ்டரை கையில் வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
13 April 2023 10:28 PM IST
ரஜினியுடன் விமானத்தில் உலாவரும் சூரரைப்போற்று நடிகை.. வைரலாகும் புகைப்படம்
மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி. இவர் 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
23 March 2023 10:15 PM IST
இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கமல்.. வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் -2. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1 Feb 2023 11:12 PM IST
புதிய கெட்டப்பில் அஜித்.. வைரலாகும் புகைப்படம்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
30 Nov 2022 11:19 PM IST
மெக்காவுக்கு உம்ரா யாத்திரை சென்ற யுவன்.. வைரலாகும் புகைப்படம்
தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளவர் யுவன் சங்கர் ராஜா.
3 Nov 2022 10:06 PM IST
ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்..
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இவர் அமெரிக்காவிற்கு இசை சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளார்.
12 Aug 2022 10:17 PM IST
பூஜையுடன் தொடங்கிய ஜெயம் ரவி படத்தின் படப்பிடிப்பு.. வைரலாகும் புகைப்படம்..
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இதைத் தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்கிறார்.
7 Aug 2022 11:34 PM IST
சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த ஆர்யா.. வைரலாகும் புகைப்படம்..
இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன். இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
7 Aug 2022 10:41 PM IST
தனுஷ் படத்தின் புதிய போஸ்டர்.. வைரலாகும் புகைப்படம்..
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
3 Aug 2022 11:26 PM IST




