தமிழ்நாட்டு அரசியலில் சூப்பர் ஸ்டார்: அண்ணாமலைக்கு சேலத்தில் ரசிகர் மன்றம்

தமிழ்நாட்டு அரசியலில் சூப்பர் ஸ்டார்: அண்ணாமலைக்கு சேலத்தில் ரசிகர் மன்றம்

ஆணைப்பள்ளம், பக்கநாடு பகுதியில் உள்ள அண்ணாமலை ரசிகர் மன்ற பதாகையின் மேல்புறம், "நேர்மை, புரட்சி, எழுச்சி" ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
23 Sept 2025 4:14 PM IST
ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
24 Feb 2025 10:54 AM IST
சேலம்: எடப்பாடி போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

சேலம்: எடப்பாடி போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

போலீஸ் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
6 Aug 2024 12:15 PM IST
எடப்பாடி அருகே கல்லூரி பேராசிரியரின் மனைவி மர்ம சாவு உறவினர்கள் சாலைமறியலால் பரபரப்பு

எடப்பாடி அருகே கல்லூரி பேராசிரியரின் மனைவி மர்ம சாவு உறவினர்கள் சாலைமறியலால் பரபரப்பு

எடப்பாடி அருகே கல்லூரி பேராசிரியரின் மனைவி திடீரென இறந்தார். அவர் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில், மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரி உறவினர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Jun 2023 1:36 AM IST
எடப்பாடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியை தாக்க முயன்ற அதிமுகவினர் - தீயாய் பரவும் வீடியோ

எடப்பாடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியை தாக்க முயன்ற அதிமுகவினர் - தீயாய் பரவும் வீடியோ

எடப்பாடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியை அதிமுகவினர் தாக்க முயன்றனர்.
21 May 2023 4:56 PM IST
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதும் கலையே!

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதும் கலையே!

ஜல்லிக்கட்டு காளைகளை பராமரித்து வளர்ப்போரின் அனுபவங்கள் சற்று வித்தியாசமானது.
15 Jan 2023 8:37 PM IST
சேலம், எடப்பாடியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-கவர்னரை கண்டித்து கோஷமிட்டதால் பரபரப்பு

சேலம், எடப்பாடியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-கவர்னரை கண்டித்து கோஷமிட்டதால் பரபரப்பு

சேலம், எடப்பாடியில் கல்லூரி மாணவர்கள், கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Jan 2023 2:32 AM IST
எடப்பாடி அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை பறித்த கேரள வாலிபர் கைது

எடப்பாடி அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை பறித்த கேரள வாலிபர் கைது

எடப்பாடி அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை பறித்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
10 Jan 2023 2:40 AM IST
எடப்பாடி அருகே பள்ளி மாணவி தற்கொலை-உருக்கமான கடிதம் சிக்கியது

எடப்பாடி அருகே பள்ளி மாணவி தற்கொலை-உருக்கமான கடிதம் சிக்கியது

எடப்பாடி அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
10 Jan 2023 2:25 AM IST
எடப்பாடி தர்பூசணி பழங்களை வாங்க கேரள வியாபாரிகள் ஆர்வம்

எடப்பாடி தர்பூசணி பழங்களை வாங்க கேரள வியாபாரிகள் ஆர்வம்

எடப்பாடி:-எடப்பாடி அடுத்துள்ள காவிரிக்கரை பாசன பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தர்பூசணி பழங்களை அறுவடை செய்யும் பணி தொடங்கியது. இந்த பழங்களை, கேரள...
3 Jan 2023 1:00 AM IST
எடப்பாடி அருகே ஏரியில் மிதந்த பெயிண்டர் பிணம்-கொலையா? போலீசார் விசாரணை

எடப்பாடி அருகே ஏரியில் மிதந்த பெயிண்டர் பிணம்-கொலையா? போலீசார் விசாரணை

எடப்பாடி அடுத்த வெள்ளரி வெள்ளி பகுதியில் உள்ள ஏரியில் பெயிண்டரின் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2 Jan 2023 2:57 AM IST
எடப்பாடி அருகே காரில் வந்து மான் இறைச்சி விற்றவர் கைது-நண்பர் தப்பிஓட்டம்

எடப்பாடி அருகே காரில் வந்து மான் இறைச்சி விற்றவர் கைது-நண்பர் தப்பிஓட்டம்

எடப்பாடி அருகே மான் இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது நண்பரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
25 Dec 2022 4:17 AM IST