
விம்பிள்டன் டென்னிஸ்: இந்தியாவின் யுகி பாம்ப்ரி ஜோடி 2-வது சுற்றுக்கு தகுதி
யுகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் கலோவே உடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.
3 July 2025 3:56 PM IST
டென்னிஸ் தரவரிசை: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சினெர் முதலிடத்தில் நீடிப்பு
டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
4 March 2025 6:54 AM IST
துபாய் ஓபன் டென்னிஸ்: இந்தியாவின் யுகி பாம்ப்ரி ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி
யுகி பாம்ப்ரி இந்த தொடரில் அலெக்சி பாபிரின் உடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.
1 March 2025 2:11 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற 3-வது சுற்றில் யுகி பாம்ப்ரி - அல்பனோ ஒலிவெட்டி ஜோடி தோல்வியடைந்தது.
3 Sept 2024 5:48 AM IST
விம்பிள்டன் டென்னிஸ்: இந்தியாவின் யுகி பாம்ப்ரி இணை 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
யுகி பாம்ப்ரி இணை 2-வது சுற்றில் ஜெர்மனியின் டிம் புட்ஸ் - கெவின் கிராவிட்ஸ் ஜோடியுடன் மோத உள்ளது.
5 July 2024 8:22 AM IST
டேவிஸ் கோப்பை டென்னிஸ்; பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
இந்த வெற்றியின் மூலம் டேவிஸ் கோப்பை டென்னிஸ் வரலாற்றில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையை இந்தியா தக்க வைத்துக்கொண்டது.
5 Feb 2024 6:39 AM IST




