
கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் மறைவு- செல்வப்பெருந்தகை இரங்கல்
கேரள முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று காலமானார்.
21 July 2025 6:30 PM IST
முருக பக்தர்கள் மாநாடு அரசியல் ஆதாயத்தை அடையும் நோக்கில் நடைபெற்றுள்ளது - செல்வப்பெருந்தகை
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் தமிழ்க் கடவுள் முருகன் பெயரை உச்சரிப்பதற்குக் கூட தகுதியற்றவர்கள் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
23 Jun 2025 1:38 PM IST
கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. தொகுதிகளை குறைத்து கொடுக்கமாட்டார்கள் - செல்வப்பெருந்தகை நம்பிக்கை
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றியுள்ளார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
17 Jun 2025 1:06 AM IST
யுபிஎஸ்சி தலைவர் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்- செல்வப்பெருந்தகை
யு.பி.எஸ்.சி தலைவர் குஜராத்தை சேர்ந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
21 July 2024 4:58 PM IST
காவிரி நீரை பெற போராடுவோம் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்: செல்வபெருந்தகை
தமிழகத்தின் உரிமைகளை, வாழ்வாதாரத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும், டெல்டா பகுதி விவசாயிகளுக்காக காவிரி நீரை பெற போராடுவோம் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறினார்.
14 May 2024 8:58 PM IST
நெய்வேலி என்.எல்.சி. நிறுவன பங்கு விற்பனை முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - செல்வபெருந்தகை
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை பா.ஜ.க. அரசு விற்கக் கூடாது என்று செல்வபெருந்தகை கூறினார்.
8 March 2024 2:16 PM IST
தி.மு.க.வுடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து- செல்வப்பெருந்தகை
தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கிறது , எந்தப் பிரச்சினையும் கிடையாது வெகு விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
1 March 2024 7:00 PM IST




