
திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்
தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.
14 Sept 2025 9:52 AM IST
உயரிய இடத்தில் இருக்கும் கவர்னர் வஞ்சிக்கும் வார்த்தைகளை பேசக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஸ்
உயரிய இடத்தில் இருந்து கொண்டு மாணவர்கள், ஆசிரியர்களை வஞ்சிக்கும் வார்த்தைகளை கவர்னர் பேசக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
16 Aug 2025 9:18 AM IST
அரசுத் தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்
அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 3.94 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
24 July 2025 9:59 AM IST
தமிழகத்தில் 2,436 ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணைகள் 24-ந்தேதி வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
2011-ம் ஆண்டிற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட உள்ள மிகப்பெரிய பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
19 July 2025 9:43 AM IST
பிளஸ்-2 ரிசல்ட்.. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்.. யாருக்கு முதல் இடம்..? முழு விவரம்
அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்களின் பட்டியலில் அரியலூர் முதல் இடம் பிடித்துள்ளது.
8 May 2025 9:45 AM IST
உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஸ்
இன்றைய தினம் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
8 May 2025 8:42 AM IST
சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசிய கல்விக் கொள்கை - அமித்ஷா பேச்சுக்கு அன்பில் மகேஸ் பதில்
வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்று அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
5 May 2025 1:54 PM IST
"வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா..?" - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
1 May 2025 11:38 AM IST
குழந்தைகள் மீதான ஒடுக்குமுறையை பொறுத்துக்கொள்ள முடியாது - அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு
அன்பு மாணவி தனியாக அமரவில்லை.நாங்கள் இருக்கிறோம்! இருப்போம்! என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
10 April 2025 5:19 PM IST
அரசுப் பள்ளிகளில் ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் சேர்க்கை - அமைச்சர் தகவல்
உலகை வெல்ல நம் அரசுப்பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
1 April 2025 8:22 PM IST
தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறிவிடாது: தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதில்
மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்க முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
11 March 2025 9:36 PM IST
மாணவர்கள் நலனை மத்திய அரசு விரும்பினால் நிபந்தனை விதிக்கக்கூடாது - அன்பில் மகேஸ்
தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
21 Feb 2025 1:54 PM IST




