
தோல்வி பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை: ரிசல்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி
மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
8 May 2025 11:43 AM IST
பிளஸ்-2 ரிசல்ட்.. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்.. யாருக்கு முதல் இடம்..? முழு விவரம்
அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்களின் பட்டியலில் அரியலூர் முதல் இடம் பிடித்துள்ளது.
8 May 2025 9:45 AM IST
உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஸ்
இன்றைய தினம் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
8 May 2025 8:42 AM IST
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 95.03 சதவீதம் தேர்ச்சி
பிளஸ்-2 பொதுத்தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள்.
8 May 2025 5:09 AM IST
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 92.08 சதவீதம் தேர்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 92.08 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
20 Jun 2022 10:40 PM IST




