
புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழுவில் ஒரு மத்திய மந்திரியும், காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் இடம்பெற்றிருப்பார்கள்.
10 March 2024 7:36 PM IST
2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்? ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தகவல்
பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி ஒருவர் அடங்கிய உயர்மட்ட தேர்வு குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக சவுத்ரி உள்ளார்.
14 March 2024 1:43 PM IST
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான மனு: சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை
சுப்ரீம்கோர்ட்டில் தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
19 Feb 2025 12:48 AM IST
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
20 Feb 2025 4:41 AM IST