
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்திய 77 வயது மூதாட்டி
விடாமுயற்சியுடன் தொடர்ந்து, பிளஸ்-2 தேர்வில் 77 வயது மூதாட்டி தேர்ச்சி பெற்று அசத்தினார்.
12 Sept 2025 1:31 AM IST
பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு
பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது.
18 Jun 2025 1:18 PM IST
பிளஸ்-2 தேர்வில் மகன் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் விபரீதம்.. பெண் டாக்டர் செயலால் அதிர்ச்சி
பெண் டாக்டரான சுமித்ராவிற்கும், அவரது மகனுக்கும் இடையே குறைவாக மதிப்பெண் பெற்றது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
29 May 2025 9:39 AM IST
துவண்டு விட வேண்டாம்... பிளஸ்-2 மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பெற்றோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் குரல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
9 May 2025 3:22 PM IST
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் பாரபட்சம் காட்டுவதா? - ஆசிரியர்கள் வேதனை
பிளஸ்-2, பிளஸ்-1 மாணவ-மாணவிகளின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
11 April 2025 9:49 AM IST
பிளஸ்-2 தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது
பிளஸ்-2 தேர்வு எழுதிய 6 மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் சில்மிஷம் செய்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
26 March 2025 6:50 AM IST
14-வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை: தேர்வுக்கு பயந்து எடுத்த விபரீத முடிவு
பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து 14-வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
22 Feb 2025 3:10 AM IST
பிளஸ்-2 தேர்வில் காப்பியடித்தவர்களின் தேர்ச்சி ரத்து - பொது கல்வித்துறை அதிரடி
மாணவர்கள் தேர்வு எழுதிய போது தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
15 May 2024 1:31 AM IST
கணித பாடத்தில் தோல்வி: பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - கடலூரில் சோகம்
பிளஸ்-2 தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததால் மாணவி மனமுடைந்து காணப்பட்டார்.
7 May 2024 11:50 AM IST
விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
7 May 2024 8:47 AM IST
மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
7 May 2024 8:15 AM IST
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
6 May 2024 11:15 AM IST




