ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை... சாதனை படைத்த பஞ்சாப் கிங்ஸ்

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை... சாதனை படைத்த பஞ்சாப் கிங்ஸ்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை பஞ்சாப் வெற்றிகரமாக சேசிங் செய்தது.
5 April 2024 3:52 PM IST