
“மனுஷி” படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்
கோபி நயினாரின் ‘மனுஷி’ தணிக்கைப் பிரச்சினை முடிவுக்கு வந்திருப்பதாக வெற்றிமாறன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
16 Nov 2025 7:51 PM IST
வெற்றிமாறனின் "மனுசி" பட விவகாரம்... ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் - சென்சார் போர்டு
‘அறம்’ பட இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மனுசி’.
17 Jun 2025 1:15 PM IST
"மனுசி" படத்திற்கு தணிக்கை சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து வெற்றிமாறன் வழக்கு
'அறம்' பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் 'மனுசி' படம் உருவாகியுள்ளது.
2 Jun 2025 9:44 PM IST
'பராரி' படத்தை பாராட்டிய இயக்குநர் கோபி நயினார்
எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பராரி' படத்தை இயக்குநர் கோபி நயினார் பாராட்டியுள்ளார்.
21 Nov 2024 12:40 PM IST
'அமரன்' படத்தை விமர்சித்த இயக்குநர் கோபி நயினார்
‘அமரன்’ திரைப்படம் சிறப்பாக இருந்தது, லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு என்று இயக்குநர் கோபி நயினார் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
8 Nov 2024 4:39 PM IST
ஹீரோயின்கள்தான் படவாய்ப்பு தருகிறார்கள், ஹீரோக்கள் கதை கேட்பதில்லை - இயக்குநர் கோபி நயினார்
சினிமாவில் நல்ல கதைகளை கொண்டு நல்ல படங்களை இயக்குபவர்களை ஹீரோக்கள் அழைத்து கதை கேட்பதில்லை. ஹீரோயின்கள்தான் படவாய்ப்பு தருகிறார்கள் என்று பிரபல இயக்குநர் கோபி நயினார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
21 April 2024 3:14 PM IST
ஆண்ட்ரியா படத்தின் டிரைலர் அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி
'அறம்' பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் மனுசி படத்தின் நாளை மாலை வெளியாகிறது.
16 April 2024 9:25 PM IST




