
வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம்
ஆடியோ, வீடியோ கால் வசதிகளுடன் இந்த சாட்டிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
18 Nov 2025 12:54 PM IST
இந்தியாவில் முடங்கிய ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள கணக்கு சீரானது
இந்தியாவில் வெளிவரும், துருக்கியின் டி.ஆர்.டி. வேர்ல்டு மற்றும் சீனாவின் குளோபல் டைம்ஸ் ஆகியவற்றிற்கான எக்ஸ் சமூக வலைதள கணக்குகளும் சரி செய்யப்பட்டன.
7 July 2025 8:26 AM IST
சர்வதேச செய்தி நிறுவன எக்ஸ் வலைதளம் முடக்கம்
எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 July 2025 3:55 AM IST
போர் பதற்ற சூழல்... எக்ஸ் தளத்திற்கான தடையை நீக்கிய பாகிஸ்தான்
எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் நீக்கிய நிலையில், வி.பி.என். உதவியின்றி அவற்றை மக்கள் பயன்படுத்த முடிகிறது.
7 May 2025 3:28 PM IST
ஏஐ புகைப்படங்களுடன் வெளியாகும் போலி விளம்பரங்கள் குறித்து எச்சரித்த ஸ்ரேயா கோஷல்
ஷேக் செய்யப்பட்ட பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் பக்கம் மீட்கப்பட்டுள்ளது.
8 April 2025 4:38 PM IST
ஹேக் செய்யப்பட்ட நடிகை திரிஷாவின் எக்ஸ் தள பக்கம்
நடிகை திரிஷா தனது எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
11 Feb 2025 8:10 PM IST
எக்ஸ் தளத்தில் இருந்து அமித்ஷா பேச்சை மத்திய அரசு நீக்க சொல்வது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
மாநிலங்களவையில் அமித்ஷா பேசியதைதான் நாங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளோம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
20 Dec 2024 2:19 AM IST
ஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகையின் எக்ஸ் கணக்கு
தனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும் தேவையில்லாத பதிவுகளை ரசிகர்கள் தவிர்க்கும்படியும் நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
13 Sept 2024 5:28 PM IST
'எக்ஸ்' வலைதளத்துக்கு தடை விதித்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் அரசின் சட்டபூர்வ உத்தரவுகளை எக்ஸ் நிறுவனம் கடைப்பிடிக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
19 April 2024 4:00 AM IST




