
ரத்னகுமாரின் “29” படத்தின் புரோமோ வெளியீடு
இயக்குநர் ரத்ன குமாரின் ‘29’ படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
3 Jan 2026 4:05 PM IST
ரத்னகுமாரின் புதுப்பட டைட்டில், பர்ஸ்ட் லுக் வெளியீடு
ரத்னகுமார் இயக்கி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி இருக்கிறது.
10 Dec 2025 2:05 PM IST
இயக்குநர் ரத்னகுமாரின் புதுப்பட டைட்டில் அப்டேட்
ரத்னகுமார் இயக்கி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நாளை வெளியாகும் என ஜி-ஸ்குவாட் அறிவித்துள்ளது.
9 Dec 2025 3:36 PM IST
ஜெயம் ரவி நடிக்கும் 'ஜெ.ஆர் 34' படத்தின் அப்டேட்
‘ஜெ.ஆர் 34’ படத்தில் பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 Oct 2024 6:24 PM IST
ரஜினியின் 'கூலி' படம் ரூ.1000 கோடி வசூல் பண்ணும்.. வாழ்த்திய இயக்குநர் ரத்னகுமார்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் டைட்டில் அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இதைப் பார்த்த இயக்குநர் ரத்னகுமார், 'படம் நிச்சயம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும்' என கூறியுள்ளார்.
23 April 2024 2:51 PM IST




