
பாடல்களின் உரிமையை எப்போதும் தயாரிப்பாளர்களிடம் வழங்கியதில்லை - இளையராஜா
படத்தின் ஒட்டுமொத்த உரிமை தயாரிப்பாளரிடம் இருந்தாலும் தனியாக பாடல்களை விற்க உரிமை இல்லை என்று இளையராஜா தரப்பில் கூறப்பட்டது.
6 Nov 2025 7:27 PM IST
பாடல் உரிமை வழக்கு - இளையராஜா ஐகோர்ட்டில் ஆஜர்
பாடல் உரிமை குறித்த வழக்கில் ஆஜரான இளையராஜாவிடம் சுமார் 1 மணிநேரம் விசாரணை நடந்துள்ளது.
13 Feb 2025 6:29 PM IST
'சுயம் என்று ஏதுமில்லை...எல்லாம் கூட்டியக்கம்'... இசையமைப்பாளரை விமர்சிக்கும் வைரமுத்து?
இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில், ‘சுயம் என்று ஏதுமில்லை...எல்லாம் கூட்டு இயக்கம் ..’ என வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
25 April 2024 2:24 PM IST




