ஒரு கோடி முறை கோவிந்த கோடி எழுதிய பெங்களூரு மாணவி: வி.ஐ.பி.  பிரேக் தரிசனத்தில் அனுமதி

ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி: வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதி

கோவிந்த கோடி நாமம் தினமும் காலையிலும், மாலையிலும் பக்தியுடன் எழுதினேன் என்று மாணவி குமாரி கீர்த்தன் கூறியுள்ளார்.
1 May 2024 5:27 AM GMT