
வால்பாறையில் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்
வால்பாறைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அனைவரும் இன்று இ-பாஸ் பெற்றே வந்தனர்.
1 Nov 2025 7:31 PM IST
நவம்பர் 1-ந்தேதி முதல் வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம் - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Oct 2025 10:04 PM IST
ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறையில் வரும் புதிய நடைமுறை
வால்பாறையில் சோதனைச் சாவடிகளை அமைத்து, இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
19 Sept 2025 9:12 PM IST
நீலகிரியில் இன்று முதல் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து 14 இடங்களில் நடைபெற்ற இ-பாஸ் சோதனை 5 இடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 April 2025 7:28 AM IST
ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை தொடருமா..? தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கபட்டுள்ளது.
3 April 2025 4:36 PM IST
கூடலூரில் முடங்கிய சர்வர்; இ-பாஸ் கிடைப்பதில் சிக்கல் - சுற்றுலா பயணிகள் அவதி
கூடலூரில் சர்வர் சரிவர வேலை செய்யாத நிலையில், இ-பாஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
2 April 2025 11:19 AM IST
நீலகிரி: 'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம்
கடந்த ஆண்டு மே மாதம் முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது.
2 April 2025 6:55 AM IST
நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள் என்னென்ன...?
மத்தியஅரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் அமலுக்கு வந்தன.
1 April 2025 8:47 AM IST
கொடைக்கானலுக்கு செல்லும் பாதைகளில் 7 இடங்களில் இ-பாஸ் சோதனை
கொடைக்கானலுக்கு செல்லும் பாதைகளில் 7 இடங்களில் இ-பாஸ் சோதனை செய்யப்படுகிறது.
14 Nov 2024 3:53 AM IST
ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் முறை: ஐகோர்ட்டு அதிருப்தி
ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையை சரியாக அமல்படுத்தப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
14 Oct 2024 7:55 PM IST
கொடைக்கானல்: சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை நீட்டிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
1 Oct 2024 2:45 AM IST
மருதமலை கோவிலுக்கு செல்லும் 4 சக்கர வாகனங்களுக்கு இ-பாஸ் தேவை இல்லை
மருதமலை கோவிலுக்கு செல்லும் 4 சக்கர வாகனங்களுக்கு இ-பாஸ் தேவை இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
29 Sept 2024 3:29 PM IST




